tennis தோள்பட்டை காயம் இத்தாலி ஓபனில் ஷரபோவா விலகல் நமது நிருபர் மே 5, 2019 ஐரோப்பா கண்டத்தின் முன்னணி ஏடிபி டென்னிஸ் தொடரான இத்தாலி ஓபன் தொடர் வருகிற 13-ஆம் தேதி தொடங்குகிறது.